எனது நன்பர்
கவுரவ் சுட்டிக்காட்டிய பக்கம்
இங்கே. கலக்கல்!
Flickr உலகம் அற்புதமானதென்று எனக்குத் தெரிந்துதான் இருக்கிறது. ஆனால் எனது படங்கள் அசிங்கமாக இருக்கிறதென்கிற தாழ்வுமனப்பான்மையாலும், விரும்புகிற அளவுக்கு நான் பயணிப்பதில்லை என்கிற குற்ற உணர்ச்சியினாலும் நான் அங்கிருந்து விலகியே நிற்கிறேன்! சரி, இழேயுள்ள சிட்டுகளை ரசித்து மனதை தேற்றிக்கொள்கிறேன்...

நன்றி:
பார்க்.

நன்றி:
கிலினிஷ்.
No comments:
Post a Comment