
சிறு வயதிலிருந்தே எங்கள் ஊர் கோயிலில் சிதைக்கப்பட்ட சிற்பங்களைப் பார்த்துப் பழகியவன்தான். ஆனாலும் மேலுள்ள படம் வலிக்கிறது! பாகிஸ்தானின் ஸ்வாத் பகுதியில் சில மதவெறி பிடித்த வீணர்கள் இந்த ஏழாம் நூற்றாண்டு புத்தர் சிலையை
சேதப்படுத்தியுள்ளார்கள். புத்தரின் சிந்தனைகள் அவர்களை ஆட்கொள்ளட்டும்!
இவர்களைப் பார்த்துத் திருந்தட்டும்.
படம் நன்றி:
நிதின் வழியாக இம்ரான்.
No comments:
Post a Comment