Thursday, June 28, 2007

நிறுத்துங்கள் பிரதீபாவை!


நாட்டின் உயர்பதவிகளுக்கு துப்புகெட்டவர்களை அனுமதிப்பது நாமே நம் தலையில் மண்னை போட்டுக்கொள்ளும் செயல். எதோ என்னால் முடிந்த எதிர்ப்பு.

மேலும்,

1. இந்த வலையொட்டி கிடைக்குமிடம்.
2. தேச நலன் வலைப்பதிவில் இது பற்றிய பதிவு.
3. அமித் வர்மாவின் பதிவு.
4. குடியரசுத் தலைவராக தகுதியுள்ளவர்கள் என்று நான் கருதும் பெண்கள் இங்கே.

2 comments:

Balaji Chitra Ganesan said...

ரவிசங்கர் சொன்ன கருத்தை தவறுதலாக நிராகரித்து விட்டேன். கூகுள் அண்ணா அதை மீட்டெடுக்க வழியேதும் கொடுக்கவில்லை!

>> தனக்கு பாபா அருள் வாக்கு சொல்லிய அதிர்ஷ்ட்டம் இந்தப் பதவி என்று வேறு திருவாய் மலர்ந்து இருக்கிறார். என்ன கொடுமை இது? பொம்மைப் பதவி தான் என்றாலும் நல்ல பொம்மையாவது தேடி வைக்கலாமே?

பிரதீபா வேண்டாம் என்று தலைப்பு வைத்திருக்கலாம். இப்ப அவங்களைத் தேர்தலில் நிறுத்தச் சொல்றீங்களோன்னு நினைச்சுட்டேன் :)

Balaji Chitra Ganesan said...

>> இப்ப அவங்களைத் தேர்தலில் நிறுத்தச் சொல்றீங்களோன்னு நினைச்சுட்டேன் :)

எதோ எனக்குத் தெரிந்த வார்த்தை விலையாட்டு. பிரதீபா ஆதரவாளர்களையும் இங்கே வரவழைக்காலாமில்லையா?
எல்லாம் தமிழ்மணம், தேன்கூடு படுத்தும் பாடு!