
தில்லியில் நடந்த ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் மூன்றாம் தரநிலைப் போட்டியில் இந்தியா கோப்பையை வென்றது. பாராட்டுகள். இதன் மூலம் 2011 இல் நடைபெற இருக்கும் ஆசியக் கோப்பை போட்டிக்கு 24 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா தகுதி பெற்றுள்ளது!
உபயோகமில்லாத சுட்டிகளின் மூலம் ஒரு குப்பை வலையை உருவாக்கும் திட்டம்!
No comments:
Post a Comment