Tuesday, December 11, 2007

ஜெயிக்கப் போவது யாரு?

ரவி கிளப்பிவிட்ட வோர்ட்விரஸ் புயல் நன்றாக அடித்துக்கொண்டு இருப்பது தெரிகிறது. இத்தாலி, பிரஞ்சு, இந்தோனேசியா, சப்பானிய மொழிகளோடு போட்டி போட்டுக்கொண்டு வோர்ட்பிரஸ் தமிழாக்க முயற்சி நடக்கிறது. இறுதிக்கோட்டை யார் முதலில் பிடிக்கப் போகிறார்கள்?

ரவி கொடுத்திருந்த வழிகாட்டி உதவியாயிருக்கிறது. அனைத்து வார்த்தைகளையும் மொழிபெயர்த்த பின்பும், அவற்றின் 'இடம் பொருள் ஏவல்' சரிபார்க்க ஆட்கள் தேவைப்படுவார்கள். எ.கா: Hawt Post ஐ எப்படி சுவையாக மொழிபெயர்ப்பது? ஒரு கைகொடுக்க வாங்க.

இந்த மடர்குழுமத்தில் மேலும் விவரங்கள் கிடைக்கும்.

3 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

http://groups.google.com/group/tamil_wordpress_translation

ஒருங்கிணைப்புக் களமாக இருக்கும். முதற்கட்டமாக அனைத்துச் சரங்களையும் மொழி பெயர்த்த பிறகு, பிழை திருத்துதல், சுவையான மொழிபெயர்ப்புகளை இனங்காணுதல், தளம் எங்கும் ஒரே மாதிரியான சொற்களைப் பயன்படுத்துவது என்று அடுத்த கட்ட பணி சவால் மிக்கது தான்..

Balaji Chitra Ganesan said...

கூகுள் மடர்குழும முகவரியை இடுகையில் சேர்த்திருக்கிறேன்.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

இன்னும் ஓரிரு நாளில் தமிழ் வேர்ட்ப்ரெஸ் பொதுப்பார்வைக்கு வரலாம் !!!

பார்க்க - wordpress official response