Saturday, July 14, 2007

தம்பட்டம் ...

இந்த வார outlook இதழில் தென்னிந்தியாவை எக்கச்சக்கமாகப் புகழ்ந்திருக்கிறார்கள். இது மாதிரியான கட்டுரைகளைப் படித்து பெருமைபட்டுக்கொள்ளலாம். ஆனால் இவ்வளவு கொடுத்துவைத்திருக்கும் நாம் அதனை சரிவர பயன்படுத்தி மேலும் முன்னேறுகிறோமா என்பது யோசிக்கவேண்டிய விசயம்.

1 comment:

வடுவூர் குமார் said...

ஒரு சில மட்டும் OK, outlook க்கு இது இன்னும் ஒரு கட்டுரை.அவ்வளவு தான்.
பல பாஷைகள் பேசுவதால் மட்டும் ஒரு நகரத்தை எப்படி மதிப்பிட முடியும் என்று தெரியவில்லை.
இதில் போட்டுவிட்டார்கள் என்று பெருமைபட்டுக்கொள்ளலாம்.