Monday, July 16, 2007
சிவாஜியை விஞ்சிய படம்!
சிவாஜிதான் கடந்த பல வருடங்களில் நான் பார்த்த மிகமட்டமான படமென்று நினைத்திருந்தேன். அந்த 'சாதனை' ஒரே வாரத்தில் முறிந்துவிட்டது. இந்த Transformers ஐவிட மட்டமான படத்தை ஈரேழு பதினான்கு உலகங்களிலும் அண்டம் அழியும்வரை யாராலும் உருவாக்கமுடியாது. மேகன் பாக்ஸை மட்டும் கொஞ்சம் ரசிக்கலாம்!
சிவாஜியையாவது திருட்டு டிவிடியில் பார்த்ததில் நேரம் மட்டும்தான் விரயம். இந்த இழவை நேற்றிரவு திரையரங்கில் பார்க்கப்போய் பாதியில் தலைதெரிக்க ஓடிவந்ததில் நேரம், பணம், தூக்கம் எல்லாம் போச்சு! இனி ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் படங்களை முற்றிலுமாகத் தலைமுழுகிவிடலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். Au Revoir Les Enfants, Leben der Anderen, Das மாதிரி படங்களைப் பார்த்து திருந்துங்களேன்பா.
பி.கு: அதற்கு முந்தைய இரவு ஹாரி பாட்டர் பார்த்தேன். பரவாயில்லை. பார்க்கலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
Same blood brother. I also experienced the same from this most irritated movie.
siva.
பாலாஜி,
இது போன்ற காமிக் மற்றும் சிறுவர்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் லாஜிக்கை எதிர்பார்க்க கூடாது.. படம் சுமார் தான் ஆனால் Graphic காட்சிகள் நன்றாக வந்து உள்ளன.
எனது பதிவில் உங்கள் கருத்துக்கு நன்றி .
இந்த படம் குப்பை என்று சொல்லி எனக்கு நேரம் மிச்சப்படுத்தியதற்கு இன்னும் நன்றி :)
Post a Comment