Wednesday, May 09, 2007

உயிர்க்களஞ்சியம்

இரண்டு அறக்கட்டளைகளின் முதலீட்டில் பல கல்வி நிறுவனங்கள் இணைந்து உயிர்க்களஞ்சியம் என்னும் திட்டத்தை அறிவித்துள்ளன. இக்களஞ்சியம் பூமியிலுள்ள அனைத்து உயிரினங்களையும் பற்றிய விவரங்களை தொகுத்து வழங்குவதாகும். இணையம் வழியாக அனைவருக்கும் இலவசமாக இந்த விவரங்கள் கிடைக்கும். இந்த முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்!

முதலில் ஆங்கிலத்தில் உருவாகவிருக்கும் இது பிற்காலத்தில் பிற மொழிகளிலும் கொண்டுவரப்படும். அதன் தமிழ் பதிப்பிற்கு நீங்களும் பங்களிப்பீர்கள் தானே?

1 comment:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

ஏற்கனவே wikispecies இருக்கே? இது கூட்டு முயற்சி மாதிரியும் தெரியல..இருந்தாலும், நம்பகத்தன்மை கூடிய ஆதாரமா இது விளங்கலாம்.