Saturday, December 16, 2006

மீண்டும்...

தமிழில் வலைப்ப்திவு செய்யும் எனது முந்தய முயற்சி எவ்வளவு வெற்றி பெற்றதென்பது இழே பார்த்தாலே தெரியும்! இருந்தாலும் பரவாயில்லை. இன்னொரு தரம் முயன்று பார்க்கலாமே! இதற்கு காரணமான மாற்றுக்கு நன்றி!

1 comment:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

பாலாஜி, இதற்கு முன்னால் நீங்க எழுதின இடுகைகள் நல்லா இருக்கு..இனிமே குப்பை வலை ஆக்காம இருந்தா சரி :) மாற்று ! தளம் இயங்கத் தொடங்கியவுடன் உங்களை கொள்கை பரப்புச் செயலாளராக போட்டு விடவா ? ;)