Monday, February 02, 2009

புலிகளுக்கு முன் = புலிகளுக்குப் பின்?

இலங்கையின் சுதந்திர தினமான நாளை மறுநாள் (பிப்ரவரி 4) பிரபாகரன் ஒழிந்தான் என்பது உள்ளிட்ட எதாவது நல்ல செய்தியை எதிர்பார்க்கிறேன். பார்க்கலாம்.

இலங்கையில் புலிகள் என்னும் பாசிச இனவெறிக் கும்பல் தோன்றுவதற்கு முன் தமிழரின் நியாயமான கோரிக்கைகளுக்கு சிங்களவர் மத்தியில்கூட ஆதரவு இருந்ததையும், பிரபாகரன் என்கிற தறுதலை தமிழருக்குக் கிடைத்த ஒவ்வொரு நல்வாய்ப்பையும் தன் சுயநலத்துக்காகக் கெடுத்ததையும் அயூப் சிறப்பாக இந்தக் கட்டுரையில் எழுதியிருக்கிறார்.

சமீபத்தில் ஜெயலலிதா சொன்னது போல அந்தக் காலத்தில் அதிமுக என்ன, அனைத்து தமிழருமே, இல்லை உலகமே ஈழத்தமிழர்பால் இரக்கம் கொண்டிருந்தது உண்மைதான். 1987இல் கிடைத்த மிகவும் நியாயமான தீர்வை புறந்தள்ளியதாலும், புலிகளின் இனவெறிக் கொள்கைகளை ஆதரித்ததாலும் உலக மக்களின் நல்லாதரவை ஈழத்தமிழர் இழந்தது நிதர்சன உண்மை.

காட்டுமிராண்டிகளான ஈழத்தமிழர் இனியும் திருந்துவதற்கு வாய்ப்பு குறைவென்றாலும், குறைந்தபட்சம் தமிழகத்தவராவது திருந்தலாம். முத்துகுமார் போன்ற வெகுளிகளின் உயிராவது மிஞ்சும். அதற்கு ஊடகங்கள் தானே முன்வந்து ஈழத்தின் உண்மைகளையும், புலிகளின் பாசிசக் கொள்கைகளையும் தோலுரித்துக் காட்டவேண்டும்.

1983 இல் புலிகள் 13 இராணுவ வீரர்களைக் கொன்றதே, ஜூலைப் படுகொலைக்கு வித்திட்டது என்பதையும், சமீபத்திய ஈழப்போர்கூட புலிகள் திருகோணமலைக்கு தண்ணிர் தருகிற மாவிலாற்றை மறித்ததிலிருந்தே துவங்கியது போன்ற உண்மைகளையும் பத்திரிக்கைகள் தமிழகத்தவருக்கு எடுத்துச்சொல்லவேண்டும்.

இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் தலையங்கம் போன்றவை வரவேற்கத்தக்கவை.

20 comments:

சவுக்கடி said...

குப்பை வலை

Anonymous said...

Several hundred muslims were killed, several hundred muslim women were raped 85 mosques were destroyed. All that happened in 1930s! Senanayaga brothers were arrested for it! Was it also because of LTTE? The SL police opened fire during the world tamil conference, was it also due to LTTE? Bandaranayga was assassinated by budhist monk for just considering an accord with Selva. Was LTTE responsible for that too?
Peaceful protests by Selva was controlled with iron fist in a barbaric manner. Was LTTE responsible for that too?

Balaji Chitra Ganesan said...

நீங்கள் எனது பதிவை படிக்கவேயில்லையா? புலிகள் தோன்றுவதற்கு முன் ஈழத்தமிழருக்கு உலக நாடுகளின் ஆதரவு (குறைந்தபட்சம் இரக்கம்) இருந்ததென்றுதானே பதிவில் எழுதியிருக்கிறேன்?

மேலும் புலிகள், முஸ்லீம்கள், ஜனதா விமுக்தி பெருமுண என்று தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் எந்த பிரிவினைவாத சக்தியையும் இலங்கை இரும்புக்கரம் கொண்டே அடக்கியிருக்கிறது. அதில் குறைகாண்பதற்கு எதுவுமில்லை.

எல்லாளன் கதையெல்லாம் சொல்லி இனவெறி பாராட்டுவது, இன்று இனப்படுகொலை என்று பொய்பிரசாரம் செய்வது எல்லாம் தமிழரா, சிங்களவரா என்று நீங்களே தெரிந்துகொள்ளலாம்.

சக்(ங்)கடத்தார் said...

தம்பி பாலாஜி! அது மட்டக்களப்புக்குத் தண்ணி போற மாவிலாறு இல்லை..அது திருகோணமலையிலை இருந்த மாவிலாறு.. கொஞ்சமென்டாலும் ஈழப் போராடத்தைப் பற்றி ஏதாவது அறிஞ்ச மாதிரி எழுத வேணும்..சும்மா பாசிசம், பயங்கரவாதம் என்று இரண்டு சொல்லையும் வைச்சே ஆளில்லாத தியேட்டரிலை படம் ஓட்டக் கூடாது, கொஞ்சமென்டாலும் புரிஞ்சு கொள்ளும்,.. ஈழம் பற்றி நீர் படிக்க நிறைய இருக்கு,.. முதல்லை ஈழம் பற்றி நல்லா அறிஞ்ச பிறகு பதிவு போடும்...

தமிழன் said...

நண்பா உங்கள் வலைப்பூவின் தலைப்பை மாற்றி கொள்ளுங்கள் வெறும் "குப்பை" என்று பெயர் பொருத்தமாக இருக்கும். இவ்வளவு தெளிவாக எழுதி உள்ள உங்கள் வயது என்ன என்று தெரிந்து கொள்ளலாமா?

Balaji Chitra Ganesan said...

சங்கடத்தார்,

கிழக்கில் சமீபத்திய சண்டை ஆரம்பித்தது மாவிலாறு பிரச்சனையிலிருந்து என்று எனக்கு நினைவிருக்கிறது. அது மட்டக்களப்பிலா, திருகோணமலையிலா என்பதை நான் மறந்துவிட்டது உண்மைதான். பதிவிலும் மாற்றிவிடுகிறேன். நான் பாளியை, பாலி என்று எழுதியாதாலோ அல்லது மாவிலாறு ஒடும் பகுதியை மறந்துவிட்டதாலோ, இலங்கைப் பிரச்சனையில் எனது கருத்துகள் தவறாகிவிடாது.

இலங்கைத் தமிழர் பெரும்பாலோர்் இனவெறிபிடித்த காட்டுமிராண்டிகள், அவர்களின் கோரிக்கைகளில் கடந்த இருபது ஆண்டுகளாகவே எந்த நியாமுமில்லை என்று நான் தொடர்ந்து வலியுறுத்திவருகிறேன். நான் காட்டுமிராண்டி என்று வெறும் இகழ்ச்சிக்காகச் சொல்லவில்லை. கொஞ்சமும் அளவில்லாமல் தேவையேயில்லாமல் மிகக்கடுமையான வன்முறையைக் கையாள்வதும், எந்த விதமான நியாயமான கோரிக்கைகளையும் முன்வைக்காமல் இருப்பதும், இனவெறி பிடித்து அலைவதும், அமைதியை ஏற்படுத்த முன்வரும் பிறநாட்டினரையும், சேவை அமைப்பினரையும் தொடர்ந்து பகைத்துக்கொள்வதும் காட்டிமிராண்டிகளின் (barbarians) செயலாகத்தான் இருக்கமுடியும். மேலும் "நாங்கள் ஈழத்தமிழரை ஆதரிக்கிறோம், புலிகளை அல்ல" என்று போலி நாடகம் நடத்தவேண்டிய அவசியமும் எனக்கில்லை. புலிகள் என்ன வானத்திலிருந்தா குதித்தார்கள். பாத்திரத்தில் இருப்பது தானே அகப்பையில் வரும்.

மேலுள்ள எனது கருத்தில் மாற்றம் வரத்தக்க ஆதாரம் எதையும் நீங்கள் தெரிவிக்க முனைந்தால், அதை நன்றியுடன் வரவேற்கிறேன். மற்றபடி உங்கள் விருப்பம்.

திலீபன்,

நான் சுட்டும் பிற தளங்களும் குப்பையில்லை என்று நிரூபித்தால், குப்பை வலையிலுள்ள வலையை நீக்கிவிருகிறேன்! எனக்கு 26 வயதாகிறது.

Anonymous said...

My dear people,
Don’t worry about this Balaji’s ramblings.
He is a silly little rich kid from Bangalore making some silly little remarks without knowing the real history of eelam Tamils and their liberation struggle.
He has no knowledge or experience of Sinhala chauvinistic racist ideology and it’s viciousness towards eelam Tamils over the last 60 years.
His half-baked knowledge about Ilankai and Tamil Eelam was probably gained from Hindu, Indian express and Dinamalar.
Reading between the lines it looks like his favourite politician is Jayalalitha.
How can we expect something rational from a fan of Jayalalitha?
Obviously he has no deep knowledge of how the nation states from all over the world gained their freedom.
Please don’t make any more comments and make his remarks somewhat important.

வெத்து வேட்டு said...

mr.balaji we only know how to condemn you for not worshipping praba and ltte...
because you are not worshipping praba and ltte
you are not tamil
you are not good family
you are a fool
you are selfish
your blog is waste

we are tamil and proud and praba is our god
what ever praba does is right
praba knows everything
it is praba's plan to let SLArmy take over all of vanni
Praba is god
praba is god
hehehehehe
I am tamil
and superior to all human being and aliens
Praba is above god

Balaji Chitra Ganesan said...

siva,

>> Obviously he has no deep knowledge of how the nation states from all over the world gained their freedom.

you might be interested to know that I support the independence movements in Kashmir and Tibet. and I favor a one state solution in Palestine.

தமிழன் said...

இங்கு வந்து கூலி வேலை செய்து கடினப்படும் ஒவ்வொரு ஈழ தமிழனையும் கேள் அவன் சொல்லுவான். அண்ணா என் தந்தையும்,தாயும் கூட வன்னி காட்டில் தான் உள்ளனர் அவர்கள் வெளியே வர மாட்டார்கள் இயக்கம் கண்டிப்பாக காப்பற்றும் என்று கூறும் போது கண்களில் நீர் வருகிறதடா பாவிகளா.புரிந்து கொள்ளுங்கள் அவர்களை காப்பாற்றுபவர்கள் யார் என்று?

Balaji Chitra Ganesan said...

சமீபத்தில் இவ்வாறு "என் அம்மா வன்னியில் இருக்கிறார். குண்டு போடாதே" என்று இடுகையிட்ட த. அகிலன் என்பவரை அவரது பதிவில் நன்றாகத் திட்டிவிட்டு வந்தேன். நேரடியாகச் சந்தித்தால் செறுப்பால் அடிப்பது உறுதி. தன் தாய் தந்தையரை சாகவிட்டுவிட்டு இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் இவர்கள்?

நிற்க. தானாக முன்வந்து புலிகளின் மனிதக்கேடயமாக நிற்பவர்கள் சாகவேண்டியவர்களே. குறைந்தபட்சம் அவர்களைக் காப்பாற்றவேண்டிய கடமை இலங்கை இராணுவத்துக்கோ, உலக நாடுகளுக்கோ இல்லை.

விண்மீன் said...

Nijamave kuppaithan.

Anonymous said...

nijamagave kuppaithan.

balaji said...

bala unmai enna vendru theriyamal eluthi vambil matti kollathe

vannisingam said...

உண்மைதான்.
எதற்கு எடுத்தாலும் தமிழன் தமிழன் என்று தொண்டைகிழிய கத்தியதும் தமிழன் பெருமைபேசித்திரிந்ததும் தான் கண்ட மிச்சம்.விவேக்சொன்னது மாதிரி யாராவது நாலுவார்த்தை வேகமாகப்பேசிவிட்டால் அவனைத்தலைவன் என்று தலையில்வைத்துக்கொள்பவர்கள் தானே.. ஆனால் யாழ்பாணிகள் எல்லோரும் காட்டுமிராண்டிகள் அல்ல.காட்டுமிராண்டிஆக்கப்பட்டவர்கள்.என்னுடைய தாத்தா படித்தது ஐந்தாம் வகுப்புத்தான் ஆனால் மிகநன்றாக ஆங்கிலம் பேசக்கூடியவர்.யாழ்பாணத்தின் நிலை அப்படியிருந்தது ஒருகாலத்தில்.
இந்த பொறுக்கித்தின்னி எப்ப கள்ளத்தோணி ஓடவெளிக்கிட்டானோ அப்ப தொடங்கியது அழிவு.எப்பொழுது நாங்கள் உணர்ச்சி வசப்படுவதை விட்டு 'அடுக்குமொழி அலங்கார அறைகூவல்களை விட்டு ஆக்கபூர்வமாகச்சிந்திக்கிறோமோ அப்ப தொடங்கும் யாழ்பாபணத்திற்கு நல்ல காலம்."

பிரபாகரன் எங்களுக்கு நல்லது செய்ய நினைத்தால் எத்தனையோ வாய்ப்பு வந்தது..என்ன சொல்ல..


என்ன கதை ஐயா இது..
தற்போது அடைபட்டுள்ள மக்கள் அனைவரும் ஏதோ ஒருவிதத்தில் புலிகளுடன் தொடர்புடையவர்கள்.மாவீரர்குடும்பங்கள் புலிகளின் அலுவலகங்களில் வேலைசெய்தவர்கள்.தாங்கள் வெளியேறி வந்தால் இராணுவத்தால் தொல்லை நேருமோ என்று அஞ்சுபவர்களாகத்தான் இருக்கிறார்கள்.


95ம் ஆண்டு யாழ்பாண இடப்பெயர்வின்போது புலிகள் 'ஆமிக்கு நச்சுப்புகை அடிக்கப்போகிறோம் நீங்கள் நிற்காதீர்கள் என்று பயமுறுத்தியே யாழ்பாபண மக்களை அப்புறப்படுத்தினார்கள்..."

ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் என்ற புத்தகம் உங்களுக்கு மேலும் உபயோகமாக இருக்கும.இது தொடர்பான விமர்சனத்தை சோபாசக்தியின் பழைய வலைப்பூவில் காணலாம்

Balaji Chitra Ganesan said...

திரு வன்னி சிங்கம்,

தங்கள் வருகைக்கு நன்றி. உங்களது புத்தகத்தை நிச்சயம் படிக்கிறேன்.

// ஆனால் யாழ்பாணிகள் எல்லோரும் காட்டுமிராண்டிகள் அல்ல.காட்டுமிராண்டிஆக்கப்பட்டவர்கள். //

ஆமாம். இந்தப் போரும், அழிவும் ஒரு தலைமுறையின் கல்வி மற்றும் நிம்மதியை குலைத்து அவர்களை வன்முறைவாதிகளாய் ஆக்கிவிட்டிருப்பது வருத்தப்பட வைக்கிறது. இந்தப்போர் முடிந்தபின்பும் அம்மக்களை மீட்டெடுக்க பெரும் முயற்சி தேவைப்படும்.

இரவி சங்கர் said...

1983 இல் புலிகள் 13 இராணுவ வீரர்களைக் கொன்றதே, ஜூலைப் படுகொலைக்கு வித்திட்டது என்பதையும்,

1958ல உங்க தாத்தாவா இனக் கலவரம் செஞ்சாரு? வரலாறு படிச்சிட்டு Keyboard தட்டுடா.

Balaji Chitra Ganesan said...

1958 இல் புலிகள் என்னும் பாசிச இனவெறிக் கும்பல் இருக்கவில்லை. புலிகளுக்கு முன் இலங்கைத் தமிழருக்கு உலக மக்களின் ஆதரவு இருந்தது என்பதுதான் இந்தப் பதிவின் மையக் கருத்தே.

பதிவைப் ஒழுங்காகப் படித்துவிட்டு பின்னூட்டமிடலாமே?

Anonymous said...

இங்க பாருங்கப்பா... உல்லக நாடுகள் எண்றால் அமெரிக்கா, பிரித்தானியா ஐரோப்பிய நாடுகள்(அவர்களில் பலருக்கு புலிகள் எண்றால் யார் எண்றே தெரியாது) இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் காரணமான இந்தியா... இவர்கள் மட்டும்தான் உலக நாடுகளாம்...

ஏன்யா பாக்கிஸ்தான், சினா, கொரியா, வடகொரியா, தூரகிழக்கு நாடுகள் பல , ஆபிரிக்க நாடுகள் அமெரிக்க கண்ட நாடுகளில் எல்லாம் புலிகளை எதிர்க்க தொடங்கி விட்டார்களா...??

உங்கட இந்தியாவின் ரவுசு தாங்காமல் தான் இவ்வளவுமே அல்லாமல்.. புலிகள் ஒண்றும் நடு ஆத்தில் அல்ல...

இண்றைய நிலை கூட நிரந்தரம் ஆனது அல்ல..

Balaji Chitra Ganesan said...

பாவம் நீங்கள் பத்திரிக்கை படிப்பதில்லை போலிருக்கிறது.

பாகிஸ்தானும், சீனாவும் (இந்தியாவும் தான்) இலங்கை இராணுவத்துக்கு ஆயுத உதவிசெய்வதாக குற்றஞ்சாட்டாத புலி ஆதரவாளரே இல்லை.

தூர கிழக்கில் ஜப்பான் சேர்த்தியா இல்லையா? co-chairs என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஜப்பான், நார்வே, யு.எஸ். மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவை சேர்ந்து புலிகளை சரணடையும்படி கேட்டது உங்களுக்குத் தெரியுமா?

வட கொரியாவிலிருந்து உங்களுக்கு ஆதரவு கிடைக்க எனது வாழ்த்துகள்!!