Wednesday, October 08, 2008

இலங்கை: வெற்றியை நோக்கி ...

தமிழக அரசியல் கட்சிகளின் போலி ஒப்பாரிகள், இலங்கையில் 'விடுதலைப் பொறுக்கிகளுக்கு' தர்ம அடி விழுகிறது என்னும் நல்ல செய்தியை உறுதிப்படுத்துகின்றன. மகிழ்ச்சி!

புலிகளை ஒழிப்பதற்கு இந்திய இராணுவம் உதவி வருவது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகிறது. ராஜீவ் காந்தியின் இமாலயத் தவறுகளுக்கு நல்ல பிராயச்சித்தார்த்தம். பிரபாகரன் கொல்லப்பட்டு, புலிகள் பூண்டோடு அழிக்கப்பட்டு, இலங்கையில் நிரந்தர அமைதி திரும்பும் நாள் வெகு தொலைவில் இல்லை என நம்பலாம்.

இலங்கையில் நிரந்தர அமைதிக்கான பாதையில் அடைய வேண்டிய மைல் கற்கள் கீழே.

1. பிரபாகரன் மரணம்.
2. புலிகள் பெரும்பாலும் அழிக்கப்பட்டு, அவர்கள் வசமுள்ள (வன்னி உள்ளிட்ட) அனைத்து பகுதிகளும் மீட்கப்படுதல்.
3. ஐ.நா உள்ளிட்ட சேவை, மறுவாழ்வு அமைப்புகள் மீட்கப்பட்ட பகுதிகளுக்கு படிப்படியாகத் திரும்புதல்.
4. வடக்கு மாகாணத் தேர்தல்.
5. இலங்கை அரசியலைமைப்பு சட்டத்தின் 13ஆம் திருத்தத்தின் அடிப்படையில் தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று இலங்கை நாடாளுமன்றத்தில் தீர்மானம்.
6. ஈழ மறுசீரமைப்புக்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுடன் உடன்பாடுகள்.
7. எஞ்சியுள்ள புலிகளும் பூண்டோடு அழிக்கப்படுதல் அல்லது போர்க் குற்றங்களுக்காக இலங்கை நீதிமன்றங்களால் தண்டிக்கப்படுதல்.
8. இந்தியாவிலிருக்கும் இலங்கை அகதிகள் நாடு திரும்புதல்.
9. உலகெங்கிலும் வாழும் ஈழத்தமிழர்கள் (விருந்தினராகவேணும்) நாடு திரும்புதல்.
10. சுபம்!

23 comments:

Nimal said...

ஒரே நகைச்சுவையாக இருக்கிறது... :)
ROFL

அரவிந்தன் said...

உங்களின் இந்த பதிவு உங்கள் வலையின் தலைப்பை போலவே உள்ளது..அதாவது "குப்பை"

ஏனிந்த எட்டப்பன் குணம்.?

அரவிந்தன்

Anonymous said...

நல்ல மனசு உங்களுக்கு. புள்ள குட்டியோட நல்லா இருங்கையா.

Unknown said...

குப்பை என்பதை விட மன வியாதிக் காரனின் புலம்பல்கள் என்று பெயர் வைத்தால் பொருத்தமாய் இருக்கும் போலத் தெரிகிறது. நல்ல மனநல மருத்துவரை அணுகவும்.

மோகன் காந்தி said...

ராஜீவ் காந்தியின் இமாலயத் தவறுகளுக்கு நல்ல பிராயச்சித்தார்த்தம். பிரபாகரன் கைதுசெய்து, இலங்கையில் நிரந்தர அமைதி திரும்பும் நாள் வெகு தொலைவில் இல்லை

குப்பை வலையில் சில ஏற்க்கப்பட வேண்டியவைதான்

சிக்கிமுக்கி said...

த்தூ...!

Anonymous said...

ஒன்ன விட்டுடீங்களே
11. சுதந்திர வர்த்தகம்/ கட்டுமான சீர்திருத்தம்/ புரிந்துணர்வு ஒப்பந்தம்/ தனியார்மயம் இப்படி பல பேர்ல இலங்கைய கூறு போட்டு அமெரிக்காவுக்கும் மெத்தமாவும் மத்த நாடுகளுக்கு சில்லறையாகவும் வித்திட்டா ஜோலி முடிஞ்சுது.... அப்பறம் அங்க எங்காளுங்க உண்மையான விடுதலை போராட்டத்த நடத்துவாங்க நீங்க மறுபடியும் 1.2.3 எழுதலாம் மாமா....

Anonymous said...

இலங்கை: வெற்றியை நோக்கி //

எத்தனையாவது தடவை ? :)

4. வடக்கு மாகாணத் தேர்தல். :)

வடக்கு கிழக்கு இணைப்பென்பது இந்தியா விரும்பி இந்தியாவின் சிந்தனையில் உதித்து அமுல்படுத்திய இணைப்பு. அதுவே இன்று பிரிக்கப் பட்டு கூறாக்கப் பட்டிருக்கிறது. என்ன இருந்தாலும் இலங்கையின் தில்லுக்கு நிகரே இல்லைத்தான்.

7. எஞ்சியுள்ள புலிகளும் பூண்டோடு அழிக்கப்படுதல் அல்லது போர்க் குற்றங்களுக்காக இலங்கை நீதிமன்றங்களால் தண்டிக்கப்படுதல் //

எஞ்சியுள்ள புலிகள் அரசோடு இணைந்தால் அவர்களது போர்க்குற்றங்கள் மறக்கப் பட்டு அவர்களுக்கு நாடாளுமன்ற பதவி கொடுப்பார்களா :)

Anonymous said...

ராஜீவ் காந்தியின் இமாலயத் தவறுகளுக்கு நல்ல பிராயச்சித்தார்த்தம்//

அது எப்போதே நடந்திட்டுதே.. கேள்விப்படலையா இன்னும்...

Balaji Chitra Ganesan said...

சயந்தன்,

வடகிழக்கு மாகாணம் பிரிவினைவாதத்தை வளர்க்கவே உதவியிருக்கிறது என்பதால், அதைப் பிரித்தது எனக்கு சரியாகவே படுகிறது.

மேலும் புலிகள் வசமுள்ள வடக்கையும், மீட்கப்பட்ட கிழக்கையும் பிரிக்கக்கூடாது, கிழக்கில் மட்டும் தேர்தல் நடத்தக்கூடாது என்று 2006 இல் கோரிய தமிழரின் வாதம் நடைமுறையில் சாத்தியமில்லாதது.

இந்தியாவுக்கு என்ன பிடிக்கிறது என்று இலங்கை யோசித்துக்கொண்டிருந்தால் உருபட்ட மாதிரிதான் :)

கருணாவுக்கு எம்.பி. பதவியளிக்கவேண்டிய அளவுக்கு என்ன நிர்பந்தம்? என்று நானும் வியந்தேன். மற்றபடி கோஷ்டி அரசியல், இயல்பு நிலை திரும்புவதன் ஒரு அடையாளமே!

Balaji Chitra Ganesan said...

>> அது எப்போதே நடந்திட்டுதே.. கேள்விப்படலையா இன்னும்...

:) Good one!

Anonymous said...

சரவணபவன் சரவணா ஸ்டோர்ஸ் அப்பலோ யாழ்ப்பாணத்தில்! மற்றும்
சிவாச்சாரியர்கள் யாழ் கோவில்களுக்கு
கும்பாபிசேகம், நாடி ஜோதிடம்,மற்றும் ஆண்மைக்குறைவுக்கு லேகிய மருத்துவர்கள் யாழ்ப்பாண விஜயம்

இவை உங்கள் லிஸ்றில் விடுபட்டவை

Anonymous said...

//Balaji-இந்தியாவுக்கு என்ன பிடிக்கிறது என்று இலங்கை யோசித்துக்கொண்டிருந்தால் உருபட்ட மாதிரிதான்.//
சரியாக சொன்னீர்கள்.

ஜோசப் பால்ராஜ் said...

இந்த குப்பையில வேற என்னத்த எதிர்பார்க்க முடியும்?

Anonymous said...

மானங்கெட்ட வார்த்தைகள் ...

ரவி said...

கிலோ ஒரு ரூபாய்க்கு அரிசி திட்டம் இலங்கை முழுமைக்கும் கொண்டுவரப்படும்.

யாழ்ப்பாண நடிகர் சூப்பர் ஸ்டார் மெய்.மெய்யப்பன், ஆட்சியை பிடித்தார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் பாலம் கட்டப்பட்டு அதில் சைக்கிள் ரேஸ்...

இந்திய மீனவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் நிழற்குடை அமைத்து தந்து சிங்கள ராணுவம் சிறப்பு !!

இப்படி காமெடி செய்துகொண்டே போகவும்...!!!

Anonymous said...

நீங்கள் அடுத்த பிறவியில் கண்டிப்பாக ஈழ தமிழராக பிறக்க வேண்டும் நண்பரே.
நிதர்சனவிமர்சகன்.

Anonymous said...

very good post balaji.

ரவி said...

நான் எழுதிய பின்னூட்டத்தை காணவில்லையே ? எப்போது வெளியிடுவீர் ? வெளியிட முடியாதென்றால் என்னுடைய மின்னஞ்சலுக்கு திரும்ப அனுப்பிவிடவும்...

Anonymous said...

balaji you proceed. don't bother about this useless thamizmanam blogger comedians

Anonymous said...

த்தூ...! த்தூ...!த்தூ...!
த்தூ...!த்தூ...!த்தூ...!த்தூ...!
த்தூ...!த்தூ...!த்தூ...!த்தூ...!
த்தூ...!த்தூ...!
மானங்கெட்ட வார்த்தைகள் ...

கயல்விழி said...

உண்மையாகவே இது ஒரு குப்பை வலை

Anonymous said...

உண்மையிலேயே இது குப்பை தான்...