Thursday, April 12, 2007

சீந்து

சென்னையிலிருந்து வெளிவரும் 'இந்து' ஆங்கில நாளிதழ் ஒரு நடுநிலையற்ற பத்திரிக்கை என்று நான் பல வருடங்களாகவே கருதி வந்திருக்கிறேன். அவர்களின் இடது சார்பும், இந்து (மதம்) விரோதப் போக்கும் என்னை முகம் சுளிக்க வைத்திருக்கின்றன. என்னைப் போன்றே வெறுத்துப்போன ஒருவர் 'சீந்து - சீன இந்து' என்ற பதிவில் அந்நாளிதழ் வெளியிடும் நடுநிலையற்ற செய்திகள் சிலவற்றை சேகரித்து வருகிறார். முழுப் பட்டியலுக்கு இங்கே செல்லவும்!

No comments: