Tuesday, February 13, 2007

பாவம் மணிப்பூர்

பஞ்சாப், உத்தராகண்ட் மாநிலத் தேர்தல்கள்்் பற்றி இந்தியாவின் தமாஷா (செய்தி!) ஊடகங்களில் அடித்துக் கொள்கிறார்கள். பிற்பாடு வரப்போகும் உத்தர பிரதேசம், குஜராத் தேர்தல்கள் பற்றி கூட செய்தி வெளியிடுகிறார்கள். ஆனால் மணிப்பூர் தேர்தல் பற்றிய செய்திகளை சீந்துவாரில்லை. நாமாவது மணிப்பூர் பத்திரிககை் இ-பாவ் படித்து மணிப்பூர் இந்தியாவில்தான் இருக்கிறதென்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வோம்!

2 comments:

Anonymous said...

சமஸ்கிருதம் வாழ்க என்று சொல்லும் நீங்கள் சமஸ்கிருதத்தில் எழுதாமல் ஏன் தமிழில் வலைப்பதிவு செய்கிறீர்கள்? இதைச் சொல்ல உங்களுக்கு வெட்கமாக இல்லையா?

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

போச்சுடா..இங்கயும் வந்திடுச்சா அனானி தாக்குதல்..பத்ரியின் பதிவில் உங்க பின்னூட்டம் நன்று. logicக்களான கேள்வி கேட்டிருக்கிறீர்கள். உயிர்கள் செத்தாலும் எச்சங்களை படிப்பது எப்படி அறிவியலை வளர்க்குமோ அது போல் மொழி செத்தாலும் அதை முறையாகப் படிப்பது பண்பாடு, வரலாறு என்று பல விசயங்களையும் புரிந்து கொள்ள உதவும்