Saturday, September 15, 2007

மென்விடுதலை நாள் வாழ்த்துக்கள்!


அனைவருக்கும் எனது மென்விடுதலை நாள் வாழ்த்துக்கள்! நீங்கள் இதுவரை கட்டற்ற மற்றும் திறந்தநிலை மென்பொருட்களை தழுவாதிருந்தால் இன்றே தொடங்கிடுக!

சரி இந்நாளைக் கொண்டாட இதோ ஒரு நல்ல வழி! எடுபுண்டுவின் அங்கமான ஜிகாம்பிரிஸில் போய் விளையாடுங்க! உங்களுக்கு தெரிந்த குழந்தைகளுக்கும் அறிமுகப்படுத்துங்க! தமிழே பேச, எழுதத்தெரியாமல், கல்வி, விளையாட்டு, கேளிக்கை என்றாலே ஆங்கிலம் மூலம்தான் என்கிற இழிநிலை நம் தலைமுறையோடு போகட்டும். வருகிற தலைமுறையேனும் சிறப்பாக வளரட்டும்!

நன்றி: உபுண்டு தமிழ் மற்றும் சென்னை லி.ப.கு. மடலாடர் குழுக்கள்.

3 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

இந்த gcomprisஐ உபுண்டுவில் இறக்கிப்பார்த்தேன். தமிழ் இடைமுகப்பைக் காணோமே? வேறு யாருக்கும் தமிழ் இடைமுகப்பு கிடைத்ததா?

வடுவூர் குமார் said...

Translate this page என்று இடது பக்கத்தில் உள்ள தொடுப்பை சொடுக்கினால் ,தமிழ் முகப்பு கிடைக்கிறது. என்ன,ரொம்ப நேரம் லோட் ஆகிறது.
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி,பாலாஜி.
நான் புதிதாக உபுண்டு 7.04 போட்டு பார்த்து திறந்தால,் வேகம் அதிகமாக இருக்கு.
பெடோரா கொஞ்சம் வேகம் கம்மி தான்.

தமிழ்பித்தன் said...

உண்மையில் பயனுள்ள தகவல்