குப்பை வலை
உபயோகமில்லாத சுட்டிகளின் மூலம் ஒரு குப்பை வலையை உருவாக்கும் திட்டம்!
Thursday, August 14, 2008
வென்றது இந்தியா!!
தில்லியில் நடந்த
ஆசிய கால்பந்து சம்மேளனத்தின்
மூன்றாம் தரநிலைப் போட்டியில்
இந்தியா கோப்பையை வென்றது
. பாராட்டுகள். இதன் மூலம் 2011 இல் நடைபெற இருக்கும் ஆசியக் கோப்பை போட்டிக்கு 24 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா தகுதி பெற்றுள்ளது!
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment