மன்மோகன் சிங்கிற்கு மணி சங்கர அய்யர் கொடுக்கின்ற குடைச்சல் போதாதென்று அவரது சகோதரர், புகழ்பெற்ற பொருளாதாரக் கட்டுரையாளர் (columnistன்னா என்னப்பா?) சுவாமிநாதன் அங்கலேசரிய அய்யர் நாக்கைப் பிடுங்குவது போல் நாலு (இல்லை பத்து) கேள்விகள் கேட்டிருக்கிறார்.
இங்கே படிக்கலாம்.
columist - பத்தியாளர் என்று இலங்கையில் சொல்வதாகக் கேள்வி
ReplyDelete