குப்பை வலை
உபயோகமில்லாத சுட்டிகளின் மூலம் ஒரு குப்பை வலையை உருவாக்கும் திட்டம்!
Thursday, February 21, 2008
இப்படிக்கு ரோஸ்!
"இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ..." என்னும் எரிச்சலூட்டும் விளம்பரம் இந்த முறை உண்மையாக இருக்கலாம். விஜய் தொலைக்காட்சியில் ஒரு திருநங்கை நடத்தும் '
இப்படிக்கு ரோஸ்
' என்னும் நிகழ்ச்சி வரப்போகிறதாம். பாராட்டுகள்!
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment