எனது நன்பர்
விஜய் சுட்டிக்காட்டிய
ஸாஹித்யம் என்னும் கர்னாடக சங்கீத விக்கி அருமை.
சிறிகாந்த் உருவாக்கியுள்ள இத்தளத்தில் வர்ணங்கள் மற்றும் கிரிதிகளுக்கு பல மொழிகளில் பாடல் வரிகளும் அர்த்தங்களும் கிடைக்கின்றன. இதற்காக அவர் தானே உருவாக்கிய
transலிபி என்கிற கருவியை பயன்படுத்தியிருக்கிறார். பாராட்டுக்கள்!
No comments:
Post a Comment