சியாம் அவர்கள் iPhone, AT&T நிறுவனத்தின் தொலைபேசி சேவையில் மட்டுமே செயல்படும் என்பதான
மென்பூட்டு உடைக்கப்பட்டிருப்பது பற்றி
எழுதியிருக்கிறார். நான் iPhone வாங்கும் உத்தேசமில்லாவிட்டாலும் நல்ல செய்திதான். அதே சமயத்தில் தொலைபேசி சேவை மாறும் போது எண்னை தொடர்ந்து வைத்துக்கொள்ளும் மிகச்சாதாரண வசதிகூட இல்லாத கற்கால இந்தியர்களை நினைத்து வருத்தப்படுகிறேன்! ராஜா, மாறனுடன் குஸ்தி முடிந்த பிறகு வேலை செய்ய ஆரம்பித்தால்
இது குறித்து முடிவெடுப்பாராம்!
No comments:
Post a Comment