இந்த வார
outlook இதழில் தென்னிந்தியாவை எக்கச்சக்கமாகப் புகழ்ந்திருக்கிறார்கள்.
இது மாதிரியான கட்டுரைகளைப் படித்து பெருமைபட்டுக்கொள்ளலாம். ஆனால் இவ்வளவு கொடுத்துவைத்திருக்கும் நாம் அதனை சரிவர பயன்படுத்தி மேலும் முன்னேறுகிறோமா என்பது யோசிக்கவேண்டிய விசயம்.
ஒரு சில மட்டும் OK, outlook க்கு இது இன்னும் ஒரு கட்டுரை.அவ்வளவு தான்.
ReplyDeleteபல பாஷைகள் பேசுவதால் மட்டும் ஒரு நகரத்தை எப்படி மதிப்பிட முடியும் என்று தெரியவில்லை.
இதில் போட்டுவிட்டார்கள் என்று பெருமைபட்டுக்கொள்ளலாம்.