ஸ்லேஷ்டாட் தளத்தில் சீன நீர்மூழ்கிக் கப்பல் கூகுள் வரைப்படத்தில்
தெரிவது குறித்த இந்த
பதிவு பற்றி
விவாதம் நடக்கிறது. அதில் வடகொரிய வான் தாக்குதலை தவிர்க்க அமெரிக்க/தென்கொரிய கட்டிடம்
ஒன்று தரை நிறத்தில் வண்ணம் தீட்டப்பட்டிருப்பதை ஒருவர் சுட்டிக்காட்டினார். ஏதேதோ கூகுளில் தெரிகிறது. குளிக்கப் போகும்போது கவனமிருக்கட்டும்!
தலைப்புக்கு - :)
ReplyDelete