சில மாணவர்கள் சேர்ந்து ஆரம்பித்திருக்கும்
விபிளே! என்னும் இணைய வானொலி ஒரு அருமையான தொடக்கமாகும். சிறப்பான இசைத்தொகுப்பு, நேயர் விருப்பம், முக்கியமாக காப்புரிமைகளை மீறாத தளமென்று கலக்குகிறார்கள். தமிழ், மலையாளம் மற்றும் ஹிந்தியில் அருமையான பாடல்களைக் கேட்கலாம்.
பாலாஜி - செம cool link இது..உடனே பயன்படுத்த ஆரம்பிச்சுட்டேன்..இந்திய இணைய வானொலிகள்ல இது வடிவமைப்பு நல்லா இருக்கு..தொடர்ந்து கண்ல படுற இணைப்புகள பகிரவும்..
ReplyDelete