Wednesday, July 04, 2007

பன்னிங்க தான்டா...

ராஜ்தீப் சார், நம்ம அனுராதாவுக்கு ஒரு கெத்தான சம்பள உயர்வு கொடுங்க. இது விமர்சனம்!!! நான் சிவாஜி படம் பார்க்கவில்லை. பார்க்கப் போவதுமில்லை! ம்...பச்சை கலர் சூட்டு, "ஏம்மா என்னை கருப்பா பெத்தீங்க..." மாதிரி நகைச்சுவை, 'அணா' காலத்து ஒரு ரூபாய் ஸ்டண்டு. இந்தக் கொடுமையை தீயேட்டரில் வேற போய் பார்க்கனுமா? ஆனா இந்த டைலாக்கை இப்படி சொன்னா ரசிக்கலாம்...

"பன்னிங்க தான்டா கூட்டமா போய் ரஜினி படம் பார்க்கும்!
நான் சிங்கம்டா, பொறுத்திருந்து தசாவதாரம் பார்ப்பேன்டா!!"

பி.கு: நீங்களும் போய் சிவாஜி பார்த்திருந்தால், தவறாக எடுத்துக் கொள்ளவேண்டாம்.

07/07/07 அன்று நிலவரம்:

யப்பா....திருட்டு டிவிடியில் (கூகுள்) பாதி படம் பார்த்தேன். IQ வில் பாதி குறைந்துவிட்டது!! மீதியையாவது காப்பாற்றிக்கொள்ளப் பார்க்கிறேன்.

2 comments:

  1. they criticised not only sivaji. also tamil. watch is.. jaddi poottukkoo!

    ReplyDelete
  2. அது சும்மா நகைச்சுவைக்காக சொல்லியிருக்கிறார். தமிழ் தெரியாதவர்கள் தமிழை உச்சரிப்பதிலும் நல்ல நகைச்சுவை இருக்கிறது.

    எனது அலுவலக நன்பர் ஒருவர் (தமிழரல்ல) என்னை வெளியே சாப்பிட அழைக்கும் போது சாப்பாட், சாப்பாத்து, சம்பத்து என்று என்னென்வோ சொல்வார்!

    ReplyDelete