tag:blogger.com,1999:blog-16497861.post832113449191906623..comments2023-05-03T16:17:23.983+05:30Comments on குப்பை வலை: கற்றது தமிழ், செத்தது ரசனை!Balaji Chitra Ganesanhttp://www.blogger.com/profile/12946132372838633092noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-16497861.post-12196566217298688482008-09-22T18:33:00.000+05:302008-09-22T18:33:00.000+05:30//ஏதோ பதிவிட வேண்டும் என்பதற்காக இப்படியெல்லாம் ட...//ஏதோ பதிவிட வேண்டும் என்பதற்காக இப்படியெல்லாம் டபாய்காதீர்கள்.//

கேனயன் மாதிரி எழுதாதீர்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16497861.post-33970040610638561432008-09-04T18:45:00.000+05:302008-09-04T18:45:00.000+05:30ஏன் இந்த கொலை வெறி? ஒரு படம் உணர்வுகளுடன் பின்னிப...ஏன் இந்த கொலை வெறி? ஒரு படம் உணர்வுகளுடன் பின்னிப்பிணைந்து பார்ப்பவரை வசீகரிக்கும் என்றால் அது கற்றது தமிழ் திரைப்படம் தான். ஏதோ பதிவிட வேண்டும் என்பதற்காக இப்படியெல்லாம் டபாய்காதீர்கள்.ershttps://www.blogger.com/profile/06428464921015204594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16497861.post-53696423010026612622008-09-04T17:43:00.000+05:302008-09-04T17:43:00.000+05:30tried to see the movie badly made movie. could not...tried to see the movie
badly made movie.
could not watch for 2 minutes continuously.

the director must be mentally unstable.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16497861.post-51286743606141839372008-09-04T15:37:00.000+05:302008-09-04T15:37:00.000+05:30//பெர்க்மன் நினைவு திரைப்பட வரிசையில் இன்று 'வின்ட...//பெர்க்மன் நினைவு திரைப்பட வரிசையில் இன்று 'வின்டர் லைட்' என்ற படத்தை பார்த்தேன்.//

ஓ..அவனா நீ...

உங்கள மாதிரி ஆளுங்களுக்காக தான் இந்த ஞானி, சாரு நிவேதித்தா எல்லாம் imdb ல கதை சுருக்கத்த படிச்சுட்டு விமர்சணம் எழுதீட்டு இருக்காங்க... நீங்களும் போய் அந்த ஜோதியில ஐக்கியமாயிடுங்கBleachingpowderhttps://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16497861.post-72651108369205806562008-09-04T10:00:00.000+05:302008-09-04T10:00:00.000+05:30Definitely. That film is a crap.Definitely. That film is a crap.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16497861.post-61221006347099385042008-09-04T04:20:00.000+05:302008-09-04T04:20:00.000+05:30இன்னும் நான் படம் பார்க்கவில்லை.. ஆனால் ஒரு காட்சி...இன்னும் நான் படம் பார்க்கவில்லை.. ஆனால் ஒரு காட்சியைப் பார்க்க நேரிட்டது. கடற்கரையில் காதல் செய்து கொண்டிருக்கும் காதலர்களை கொல்லும் காட்சி. படு முட்டாள்தனமாகப் பட்டது. அந்தக் காட்சியைப் பார்த்ததும் தமிழனை இதைவிடக் கேவலப் படுத்த முடியாது என்று தோன்றியது. அதனால் படம் பார்க்கும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டேன். இப்பதிவைப் படித்ததும் அந்த முடிவு சரிதான் என்று படுகிறது. நன்றிசரண்https://www.blogger.com/profile/03406051203230341382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16497861.post-78168769000535654912008-09-04T00:54:00.000+05:302008-09-04T00:54:00.000+05:30சரியான குப்பை விமர்சனம்...விமர்சனம் படிக்கையிலேயே ...சரியான குப்பை விமர்சனம்...விமர்சனம் படிக்கையிலேயே தெரிகிறது உமது ரசனை... அப்படியான ஒரு ரசனை செத்தால் சந்தோஷப்படுங்க...thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.com