tag:blogger.com,1999:blog-16497861.post726316372576017032..comments2023-05-03T16:17:23.983+05:30Comments on குப்பை வலை: சோனார் கெல்லா - தங்கக் கோட்டைBalaji Chitra Ganesanhttp://www.blogger.com/profile/12946132372838633092noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-16497861.post-35569225830643536532007-11-29T02:13:00.000+05:302007-11-29T02:13:00.000+05:30ஷோனோர் கெல்லா... புத்தகமாகவும் படித்திருக்கிறேன். ...ஷோனோர் கெல்லா... புத்தகமாகவும் படித்திருக்கிறேன். படமாகவும் பார்த்திருக்கிறேன். ஆங்கில மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார்கள். சத்யஜித்ரேயின் கதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார்கள். அப்படிப் படித்ததுதான். பெலூதாவின் கதைகள்...மொத்தம் மூன்று தொகுதிகள் என்னிடம். இதே போல ஜெய் பாபா பெலூ நாத் என்ற படமும் இதே கதைத் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டதே. அதில் ஜடாயுவாக நடித்தவர் சந்தோஷ் தத்தா. அவர் இறந்து போய் விட்டார். அத்தோடு பெலூதா கதைகளைப் படமாக எடுப்பதும் நிறுத்தப்பட்டது. தமிழில் இது போன்ற படங்கள்.....அதீத எதிர்பார்ப்புதான் என்று தோன்றுகிறது.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16497861.post-12147333304778505852007-11-19T16:57:00.000+05:302007-11-19T16:57:00.000+05:30படத்தை விமர்சிச்சா ஆள கட்சியில சேர்த்துடுறாங்களே :...படத்தை விமர்சிச்சா ஆள கட்சியில சேர்த்துடுறாங்களே :) படத்தைப் படமா பாருங்கப்பா :)அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16497861.post-42654134213404484772007-11-19T06:38:00.000+05:302007-11-19T06:38:00.000+05:30சரியாப் போச்சு! பெரியார் படத்தை ஒழுங்கா எடுக்காம க...சரியாப் போச்சு! பெரியார் படத்தை ஒழுங்கா எடுக்காம கெடுத்துட்டாங்கன்னு நான் புலம்பிட்டு இருக்கேன். நீங்க உல்டாவாக்கிட்டீங்களே! பெரியார் இல்லையென்றால் தமிழ்நாடு அடைந்திருக்கும் ஓரளவு சமூக நீதிகூட கிடைத்திருக்காது என்று நினைப்பவன் நான்.

>> Ippavellam oorukku ilaththavan naamdhan

ஐயா என்னை விட்டுடுங்க. எனக்கு ஒரு சாதியும் கிடையாது. நான் ஒரு Right wing, atheist, vegan (all by choice) who also happens be a Tamil, Hindu and Indian (all by birth)!Balaji Chitra Ganesanhttps://www.blogger.com/profile/12946132372838633092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16497861.post-71257984146625871742007-11-19T04:45:00.000+05:302007-11-19T04:45:00.000+05:30Periyar padaththai aindhu nimidam kooda paarkkamud...Periyar padaththai aindhu nimidam kooda paarkkamudiyavillai. en ippadi unmaiyai solli neengal paarppanar ...... thittu vaangikkolgireergal.
Ippavellam oorukku ilaththavan naamdhanAnonymousnoreply@blogger.com