tag:blogger.com,1999:blog-16497861.post117527579291916302..comments2023-05-03T16:17:23.983+05:30Comments on குப்பை வலை: அய்யா சாமிகளே!, செய்தி படிக்க விடுங்கப்பா...Balaji Chitra Ganesanhttp://www.blogger.com/profile/12946132372838633092noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-16497861.post-1175322826584546382007-03-31T13:03:00.000+05:302007-03-31T13:03:00.000+05:30msn tamil, yahoo tamil, தமிழ் சிஃபியும் ஒருங்குறிய...msn tamil, yahoo tamil, தமிழ் சிஃபியும் ஒருங்குறியில் இருக்கிறது. இதை விட எல்லா செய்தித் தளங்களும் முழுமையான ஓடை வசதி அளிப்பது முக்கியம்.அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16497861.post-1175299309410442312007-03-31T06:31:00.000+05:302007-03-31T06:31:00.000+05:30சரியாச் சொன்னீங்க. தமிழ் வலையுலகில் இந்த எழுத்துரு...சரியாச் சொன்னீங்க. தமிழ் வலையுலகில் இந்த எழுத்துருப் பிரச்சினை தாங்கல. <A HREF="https://addons.mozilla.org/en-US/firefox/addon/873" REL="nofollow">பத்மா ஃபயர்ஃபக்ஸ் நீட்சி</A> இந்த குறையைப் போக்குமென்றால் இதுவும் ஒரு சில வேளைதான் வேலை செய்கிறது. அதைப் பயன்படுத்தும்போது தேவையில்லாமல் context-menuக்கள் நீள்வதோடு, ஃபயர் ஃபக்ஸும் ஆமை வேகத்தில் வேலை செய்கிறது.<BR/><BR/>எல்லொரும் ஏன் ஒருங்குறியை பயன்படுத்த மாட்டேன்கிறார்கள்!?து. சாரங்கன் / Saruhttps://www.blogger.com/profile/16250579931998953225noreply@blogger.com